S. Shivany / 2021 ஜனவரி 27 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜா- எல பகுதியிலுள்ள வங்கி ஒன்றில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை குறித்த வங்கி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளருடன் தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டு அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என, ஜா- எல பகுதிக்கான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
6 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Apr 2026