Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kamal / 2019 மார்ச் 26 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கம் இல்லையெனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.கவுடன் இணைந்து மீண்டும் தேசிய அரசாங்கம் அமைக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள சுதந்திர ஊடகக் கேந்திர நிலையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்,
ஐ.தே.கவுடன் இணைந்து இனி ஒருபோதும் சுதந்திரக் கட்சி ஆட்சி அமைக்கப்போவதில்லை என்றும், மீண்டும் தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டைக் கொண்டு செல்ல வரவு-செலவுத் திட்டம் அவசியமெனத் தெரிவித்த அவர், நாட்டின் ஸ்தீரத்தன்மைக்கு பாதகமாக சுதந்திரக் கட்சி ஒருபோதும் செயற்பாடாது என்றார்.
11 minute ago
18 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
23 minute ago
33 minute ago