Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 12 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பி க்கள் தீர்மானித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் மதிப்பீடு மீதான முதலாவது வாக்கெடுப்பு இன்று (12) மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
44 minute ago