2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

இந்தியா ஊடாக டுபாய்க்கு வல்லப்பட்டையைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (5) கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விமான நிலையத்தில் இச்சந்தேக நபரின் பொதியைச் சுங்க அதிகாரிகள் சோதனை இட்டபோது, அவரது பொதியில் 43 கிலோகிராம் வல்லப்பட்டை இருந்தமை தெரியவந்தது.

இதனை அடுத்து மேற்படி வல்லப்பட்டையைக் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்ததாகத் தெரிவித்த பொலிஸார். சந்தேக நபருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்ததாகவும் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X