Editorial / 2019 ஜூலை 24 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம்- கல்குலம் இராணுவ முகாமுக்குரிய இராணுவ ட்ரக் வாகனமொன்று, சூரியவெவ- மீகஹஜதுர விவசாய சேவை மத்தியநிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில், 11 இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.
சாரதி பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ட்ரக் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன், காயமடைந்தவர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago