2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

வாக்காளர் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தில்

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டு வாக்களிக்கத் தகுதிப்பெற்றவர்கள் தொடர்பிலான கணக்கெடுப்பு இறுதிக்கட்டத்தையடைந்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளார்.

இதற்கான வாக்காளர் இடாப்புகள் கிராம சேவகர் பிரிவுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், வாக்களிக்க தகுதிப்பெற்று விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் இல்லாவிடின் எதிவரும் 19ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவகரின் ஊடாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .