Freelancer / 2026 மே 02 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
த.வெ.க. தலைவர் விஜய் நடித்துள்ள 'இது எங்கள் நீதி' படத்தின் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்தமை பேசுபொருளாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் போட்டியிடும் நிலையில், அவருக்கு திரைத் துறையினர் ஆதரவு பெருமளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்யின் சிறுவயதில் நடித்திருந்த 'இது எங்கள் நீதி' படத்தின் 'சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு' எனும் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தேர்தலில் விஜய் போட்டியிடும் நிலையில், அவரது படத்துடன் நாடு காத்திருக்கு எனும் வரிகளுடன் பாடலைப் பகிர்ந்தமை, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. (a)
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026