Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 13 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்கிசை – காலி வீதியில் இரண்டுமாடி கட்டடத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் நடாத்தி செல்லப்பட்ட விபசார விடுதியொன்றை பொலிஸார் நேற்று (12) சுற்றிவளைத்துள்ளனர்.
குறித்த விடுதியிலிருந்து உரிமையாளர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர்கள் பேராதனை, ஹாலிஎல, ஓபாத, எல்பிட்டிய மற்றும் மத்துகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென்றும், 18 தொடக்கம் 39 வயதுகளையுடையவர்களென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த விடுதியில், வெவ்வேறு தொகை அறவிடப்படுவதாகவும் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago