2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

விமானத்தில் திடீர் உயிரிழப்பு

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை நோக்கி வருகை தந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (11) அதிகாலை இலங்கை நோக்கி வருகை தந்த, ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண் மலேசியா நாட்டைச் சேர்ந்தவரென்பதுடன், இவரது சடலத்தை நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X