Editorial / 2019 ஜூலை 22 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாண் மற்றும் பால் மாவுக்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரண தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், பாண் மற்றும் பால்மாவின் விலையில் நிறுவனங்கள் தாம் நினைத்தவாறு மாற்றங்களை மேற்கொள்ள முடியாது என, பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை மற்றும் வாழ்க்கைச் செலவு குழுவின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலும் ஆலோசனை பெற்றக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் புத்திக பத்திரண சுட்டிக்காட்டியுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago