Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2022 செப்டெம்பர் 16 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சரவை அந்தஸ்துள்ள மேலும் சில அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்தில் நடக்கும் என அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சு பதவி கிடைக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி 30 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 Aug 2025
16 Aug 2025