2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெற்றிலை, பாக்கு, புகையிலைக்கு தடை

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும்  அரசாங்கம் தடைவிதிக்க  தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவையில் நேற்று (12) சமர்பித்த அமைச்சரவை பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .