Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச மற்றும் அரச அனுமதியுடன் இயங்கும் பாடசலைகளில் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை (29) நிறைவடையவுள்ளன.
இதனை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், 2020ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை ஜனவரி மாதம் 02ஆம் திகதி ஆரம்பமாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
18 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago