Editorial / 2019 நவம்பர் 06 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இன்று (06) நடைபெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்படக்கூடிய பல்வேறு சிக்கல்கள், வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகள் குறித்து எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.
36 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
40 minute ago
1 hours ago