2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விமலின் பிணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

George   / 2017 பெப்ரவரி 06 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா திபான்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, பிணை கோரித் தாக்கல் செய்திருந்த திருத்த மனுத் தொடர்பில்  காரணங்களை தெரிவிப்பதற்காக, மேற்குறிப்பிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 13ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலருக்க இது தொடர்பில் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X