2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 19 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா திபான்

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் இடம்பெற்ற 125 மில்லியன் ரூபாய் மோசடி தொடர்பான குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இ.போ.சவின் முன்னாள் தலைவர் ஷஷி வெலகம மற்றும் உதிரிப்பாக விநியோகஸ்தரான நந்தன பிரியந்த ஆகியோரை, எதிர்வரும்  பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெயராம் ட்ரொஸ்கி, இன்று உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .