Editorial / 2019 ஒக்டோபர் 27 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தாய்நாட்டை விடுவிப்பதற்காக அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட இராணுவ தளபதி லெப். ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட இராணுவ வீரர்களை நான், எனது உயிரைவிட மேலாக பாதுகாத்து, இராணுவ தளபதியாக அவரை தொடர்ந்து வைத்திருக்க நடவடிக்கை மேற்கொள்வேன்” என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் நேற்று (26) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
47 minute ago
3 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
19 Apr 2026