2025 ஜூலை 09, புதன்கிழமை

ஷவேந்திர சில்வா மீதானக் குற்றச்சாட்டுக்கள்; ​மொட்டுக் கட்சி விளக்கம்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதானக் குற்றச்சாட்டுக்கள் சேறுபூசுவதற்காக சுமத்தப்பட்டவையென இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினல் இன்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக முறையான விசாரணைகளை மேற்கொள்ளவோ, குற்றவாளியா? அல்லது நிரபராதியா? என விசாரணைகளின் ஊடாக கண்டறிவதற்காகவோ, அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அவருக்கு சேறு பூசும் வகையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .