2025 ஜூலை 09, புதன்கிழமை

ஹெரோயின் வழக்குகள் அதிகரித்துள்ளன

Editorial   / 2020 பெப்ரவரி 15 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடத்தை விடவும் 64 வீதத்தால் ஹெரோயின் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளனவெனத் தெரிவிக்கும், நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது வருந்தத்தக்க நிலையெனவும் தெரிவித்துள்ளார்.

அதனால் சிறைவாசம் அனுபவித்து வரும் இளையோரை சமூக நலன் சார்ந்த நல்ல பங்களில் ஈடுபடுத்த முயற்சிப்பதாக தெரிவித்த அவர், அதற்கான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .