Editorial / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை வவுலகல பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலை ஒன்றில் திங்கட்கிழமை (29) அன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரணை நகரசபை தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சாலைக்குள் யாரும் இல்லை என்று தொழிற்சாலை மேலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago