Janu / 2024 செப்டெம்பர் 19 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை, சரணங்கர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் புதன்கிழமை (18) இரவு இடம்பெற்றதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்தனர் .
களுபோவில 112/1 சரணங்கர வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான 43 வயதுடைய நாடகம் விஸ்வநாதன் (ஆனந்த) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் .
தலைக்கவசங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி சுட்டு மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
52 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
58 minute ago