2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்னுடன் இந்தியர் கைது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப்பொருளுடன்  வந்த இந்தியரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை 5.35க்குக் கட்டுநாயக்க போதைப்பொருள் ஒழிப்புக்குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் 838 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் காணப்பட்டதுடன், சந்தேகநபர் 38 வயதான இந்திய நாட்டவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X