2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'ஓரினச்சேர்க்கைக்கு இலங்கை எதிரானது'

Gavitha   / 2017 ஜனவரி 18 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

“ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்றவாறான  உறுப்புரை உள்ளடங்கிய சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை, ஊடகங்களில் அது தொடர்பில் தவறான அர்த்தங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது” எனத் தெரிவித்த அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, ஓரினச்சேர்க்கையை அரசாங்கம் முழுமையாக எதிர்ப்பதாகவும் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், இன்று (18) இடம்பெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .