2021 மே 06, வியாழக்கிழமை

100 கிலோகிராம் ஐஸுடன் ஐவர் கைது

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 12 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்புகஸ்கந்த  பிரதேசத்தில் 100 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள்  போதை ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்  கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் வழங்கிய தகவலுக்கமையவே, நேற்றைய தினம் ஜாஎல பிரதேசத்தில் 13 கிலோகிராம் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் உள்ளிட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


இவர்களிடம் முன்னெடுத்த விசாரணைக்கமைய, இன்று சப்புகஸ்கந்த- ரக்கஹவத்த பிரதேசத்தில் வைத்து  ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .