R.Maheshwary / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை, இலங்கைக்கு 25,15,546 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இதற்காக 1,239 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்தென்றும் தெரிவித்தார்.
இன்று பாராளமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், 103 நாடுகள் இலங்கைக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதென்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .