2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

2 பொலிஸார் காயம்

Editorial   / 2021 மே 08 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ​பொலிஸ் மோட்டார் சைக்கிளின் மீதேறி வாகனமொன்று விபத்துக்குள்ளானதில், அந்த மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த போக்குவரத்துப் பொலிஸார் இருவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றுள்ளது. அந்த வாகனத்தை செலுத்தி வந்தவர், மதுபோதையில் இருந்தார் என்றும் அவருடன் பயணித்தவரும் மதுபோதையில் இருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .