S.Renuka / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் 06.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை (16) பிற்பகல் 06.00 மணி வரை மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேசம், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago