Freelancer / 2021 ஜூலை 31 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 2,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 308,812ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,906 பேர் இன்றையதினம் குணமடைந்துள்ளனர். அதன்படி, 277,118 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பதுடன் 27,314 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும், தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,380 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6 minute ago
31 minute ago
43 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
31 minute ago
43 minute ago
47 minute ago