2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

2.30க்கு சைனோபார்ம் செலுத்தப்படும்

Editorial   / 2021 மே 08 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதியை, உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், பாணந்துறை பொதுசுகாதார பிரிவில் வைத்து, இன்று (08) பிற்பகல் 2.30க்கு, உத்தியோகபூர்வமாக, செலுத்தப்படும் என இராஜாங்க அமைச்சரான பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .