Editorial / 2021 மார்ச் 01 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு- டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பையிலிருந்து 20 வயதான யுவதியின் சடலமே மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையிலேயே சடலம் இருந்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், அந்த பயணப்பொதியை இழுத்துக்கொண்டு வந்தவர் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025