2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

2018இல், 480,799 வாகனங்கள் புதிதாகப் பதிவு

Editorial   / 2019 ஜனவரி 16 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

2018 ஆம் வருடத்தில் புதிதாக 480,799 வாகனங்கள், மோட்டார் ​வாகன திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய கடந்த வருடம் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை நாட்டில் மொத்தமாக 7,727,921 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் 4,516,503 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 29,146 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .