2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

22ஆவது திருத்தத்துக்கு எதிராக மனுதாக்கல்

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தில் உள்ள சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக தெரிவிக்குமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு, வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட பிரஜைகள் 9 பேரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .