Nirosh / 2021 ஜனவரி 23 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 353 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதனால் 57 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளதாகவும், 49 ஆயிரத்து 261 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
26 minute ago
38 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
38 minute ago
56 minute ago