Editorial / 2020 மார்ச் 27 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்கு சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 217 பேர் நாடு முழுவதும் கைதுசெய்யபபட்டுள்ளனர்.
அத்துடன், ஆயிரத்து 63 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 533 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 98 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago