2025 ஜூலை 03, வியாழக்கிழமை

4 கால்களுடன் பிறந்த கோழிக் குஞ்சு

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம் கல்முனைப் பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. 

அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளது என  வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இக்கோழிக் குஞ்சைப்  பார்வையிட அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன்  வருகை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .