Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை
Freelancer / 2021 ஜூலை 12 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 4 மில்லியனைக் கடந்துள்ளது.
நேற்றைய தரவுகளுக்கு அமைய 4,009,740 பேர் முதலாம் கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளதுடன், 1,449,144 பேர் இரண்டாம் கட்ட ஊசியையும் பெற்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago