Nirosh / 2021 மார்ச் 13 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
புஸ்ஸ சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 46 சிறை கைதிகளுக்கு நேற்று (12) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை மாவட்டங்களில் நீதிமன்ற உத்தரவின்படி சிறை வைக்கப்பட்ட கைதிகள், புஸ்ஸ சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .