Editorial / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு சினோர்ஃபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்துவது தொடர்பில், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதனடிப்படையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச் கொழும்பு, அவிசாவளை மாவட்ட வைத்தியசாலை மற்றும் விஹாரமஹாதேவை திறந்தவெளி அரங்கு ஆகிவற்றில் நாளை காலை 8.30 முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
7 hours ago