Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 27 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, நியூசிலாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் உல்லாசப் பயணிகளுக்காக, சுமார் 6 மாத காலப்பகுதிக்கு, வருகைதரு விசா அனுமதிகளை வழங்க, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்த நடைமுறை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாகவும், இந்த நாடுகளின் பட்டியலில், தாய்லாந்து, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, தென்கொரியா ஆகிய நாடுகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .