2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

A/L மாணவர்களுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2024 நவம்பர் 26 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால்  அருகில் உள்ள நிலையங்களில் பரீட்சைக்கு அமரலாம். 

ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உதவிக்கு  117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொலெல்லாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .