Editorial / 2019 நவம்பர் 25 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனியவை சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசாங்கத்தின் ஊடாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago