2021 மே 06, வியாழக்கிழமை

ONLINE பொருள் கொள்வனவு பொலிஸாரின் எச்சரிக்கை

Editorial   / 2021 ஏப்ரல் 13 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத்தில் பொருள்கள் கொள்வனவு குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறு இணையத்தில் விற்பனை செய்யயப்படும் பொருள்கள் பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதற்கமைய, கொள்ளையடிக்கப்பட்ட அலைபேசிகள், தங்க நகைகள், வாசனைத் திரவியங்கள், மின்சார உபகரணங்கள் உள்ளிட்டவை இணையம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளதென்றும் எனவே பொருள்களை கொள்வனவு செய்யும் போது, விற்கும் நபரின் அடையாள அட்டையின் நகல் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .