S. Shivany / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட பயாகல பொதுவில சுகாதாரப் பிரிவில், பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றிய ருவித பண்டார என்பவர், டெங்கு நோயால் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் நேற்று(27) உயிரிழந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் இவர் பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றி வந்துள்ளார்.
18 minute ago
23 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
29 minute ago