2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கிராம சிறுவர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் யுனிசெப்பின் நிதியுதவியுடன் சேருவில பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சிறுவர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைத்தது.

சிறுவர் பாதுகாப்பு குழுவிடம் எகெட் கரித்தாஸ் நிறுவன சமூக மட்டத்திலான சிறுவர் பாதுகாப்பு செயற்திட்டப்பிரிவின் அலுவலர் ஆ.யு.ரிஸ்மி இவற்றினைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .