Suganthini Ratnam / 2017 ஜனவரி 01 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
'கிராமத்துக்கு கிராமம் வீட்டுக்கு வீடு' மாதிரிக் கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியாவில் 25 வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நேற்று (01 நாட்டி வைக்கப்பட்டது.
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago