2025 மே 01, வியாழக்கிழமை

அல்-அமீன் வித்தியாலய முப்பெரும் விழா

ஏ.எம்.ஏ.பரீத்   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா, சூரங்கல், அல்-அமீன் வித்தியாலயத்தின் பொன் விழாவையொட்டிய முப்பெரும் விழா, அதிபர் ஏ.எம்.அப்துல் வாஹிது தலைமையில், வித்தியாலய மைதானத்தில்,  நாளை ( 09) மாலை 05 மணிக்கு  நடைபெறவுள்ளது.

இதில் பொன் விழா சிறப்பு மலர் வெளியீடு,  மாணவர்கள் கௌரவிப்பு , புனரமைக்கப்பட்ட விளையாட்டு  மைதானம் கையளிப்பு என்பன நடைபெறவுள்ளன.

பிரதம விருந்தினராக  திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், கௌரவ விருந்தினாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் , விசேட விருந்தினராக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளன​ர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .