2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 மே 18 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து உப பிரதேச செயலகமாக இயங்கிவரும் தோப்பூர் உப பிரதேச செயலகத்தை, தனிப் பிரதேச செயலகமாக தரமுயர்த்தித்தரக் கோரி, தோப்பூர் சந்தியில், இன்று வெள்ளிக்கிழமை (18) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோப்பூர் மக்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X