Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை, பிரதி பொது முகாமையாளர் (கிழக்கு), பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தின் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால், இரத்த தான நிகழ்வொன்று, திருகோணமலை காரியாலயத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம் " எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த இரத்ததான நிகழ்வில் ஊழியர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நலன்புரி சங்கத் தலைவரும் சமூகவியலாளருமான வை. அரபாத் கேட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .