2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இரத்ததான முகாம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலைக் கிளையின் ஏற்பாட்டில், மொரவெவ, மஹதிவுல்வெவ  ஸ்ரீ விஜயராஜ  விகாரையில், நாளை (10) காலை இரத்ததான முகாம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என, கிளை நிறைவேற்று அதிகாரி எஸ்.சுஜீவன் தெரிவித்தார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், முன்னாள் கிளை நிறைவேற்று அதிகாரி டொக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரத்ததானம் செய்ய விரும்பும் அனைத்துத் தொண்டர்களும் அவர்களது நண்பர்களும்  முன் கூட்டியே அறியத்தருமாறு,  கிளை நிறைவேற்று அதிகாரி கேட்டுள்ளார். மேலதிகத் தகவல்களுக்கு  077-1380095 , 0703140860 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு, கோரப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X