ஒலுமுதீன் கியாஸ் / 2018 ஜூலை 26 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகள், அரச நிர்வாகிகள், ஊடகவியலாளர்களுக்கிடையிலான உறவுப் பாலமொன்றை ஏற்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல், திருகோணமலை மாவட்ட செயலாளர் பணிமனையில் நேற்று (25) நடைபெற்றது.
யுத்தம் மற்றும் சமாதான அறிக்கையிடலுக்கான நிலையம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
புலனாய்வு அறிக்கையிடலில் புதிய பரிணாமம் ஒன்றை ஏற்படுத்தவும், தகவல் அறியும் உரிமையைப் பொதுமக்களுக்கு விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்கும், சரியான வழியில் புலனாய்வு அறிக்கையிடலைச் செல்வதற்கும், புலனாய்வு அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை அரச அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உணர வைக்க வேண்டு என்பதற்காகவும் இந்த புதிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .